7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்! ஸ்டாலின்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில், ஆளுநருக்கு எதிராக  அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழக அரசியலைப் பொறுத்தவரை அதிமுகவும், திமுகவும் எப்போதும் எதிரும் புதிருமாக இருந்து வந்துள்ள நிலையில், அதிமுகவுடன்  இணைந்து போராடலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 … Continue reading 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்! ஸ்டாலின்