திமுக முப்பெரும் விழா ‘கொடிசியா’ மைதானத்துக்கு மாற்றம்! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: கோவையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக முப்பெரும் விழா நடைபெறும்  தேதி மற்றும் இடம் மாற்றம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கோவை கொடிசியா  மைதானத்தில் 15ந்தேதி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 18வது மக்களவைக்கான  தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிகள் அமோக வெற்றி பெற்றன. 39 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, வெற்றி பெற திமுக மற்றும் கூட்டணி  கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில் … Continue reading திமுக முப்பெரும் விழா ‘கொடிசியா’ மைதானத்துக்கு மாற்றம்! திமுக தலைமை அறிவிப்பு…