தூத்துக்குடி கலவரத்துக்கு திமுக எம்எல்ஏ கீதாஜீவன் தான் காரணம்: சட்டசபையில் எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: ஸ்டெர்லைட் கலவரத்திற்கு காரணம். தூத்துக்குடியை சேர்நத  தி.மு.கசட்டமன்ற உறுப்பினர்  கீதா ஜீவன் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று அரசுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பதில் அளித்து பேசிய க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் கலவரத்திற்கு காரணம் தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஜீவன் தான் என் பகிரங்கமாக கூறினார். அதற்கான  புகைப்பட ஆதாரத்தை … Continue reading தூத்துக்குடி கலவரத்துக்கு திமுக எம்எல்ஏ கீதாஜீவன் தான் காரணம்: சட்டசபையில் எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு