காவல்துறையினர் முன்னிலையிலேயே அரசு அதிகாரியை மிரட்டி தாக்க முயற்சித்த திமுக பிரமுகர்…. வைரல் வீடியோ…

சென்னை: காவல்துறையினர் முன்னிலையிலேயே  மீன்வளத்துறை  அதிகாரியை  திமுக பிரமுகர் மிரட்டி தாக்க  முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்களின் மிரட்டல்களும், ஆணவப்போக்கும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அடிக்கல் நாட்டு விழாவின்போது, திமுக எம்.பி. நடந்துகொண்ட விதம் அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் சென்னையில் … Continue reading காவல்துறையினர் முன்னிலையிலேயே அரசு அதிகாரியை மிரட்டி தாக்க முயற்சித்த திமுக பிரமுகர்…. வைரல் வீடியோ…