தமிழ்நாட்டில் 39 இடங்களையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும்! இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்து உள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  மார்ச் 16ந்தேதி மாலை  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி,, மக்களவைத் தேர்தல் … Continue reading தமிழ்நாட்டில் 39 இடங்களையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும்! இந்தியா டுடே கருத்துக் கணிப்பு