தூத்துக்குடி மக்களை கொன்றுகுவித்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! உயர்நீதிமன்றம் அதிருப்தி…

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசுமீது சென்னை உயர்நீதிமன்றம்  அதிருப்தி தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கி … Continue reading தூத்துக்குடி மக்களை கொன்றுகுவித்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! உயர்நீதிமன்றம் அதிருப்தி…