சென்னையில் திமுக அரசு மேற்கொண்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் பயனளிக்கவில்லை! பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் சென்னையில் திமுக அரசு மேற்கொண்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் பயனளிக்கவில்லை, சாதாரண 6 செ.மீட்டர் மழைக்கே சென்னை மிதக்கிறது என  பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். “சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி,   20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்?  என கேள்வி … Continue reading சென்னையில் திமுக அரசு மேற்கொண்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் பயனளிக்கவில்லை! பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு