புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் செயல்படவில்லை! திமுக கூட்டணி கட்சி விமர்சனம்…

சென்னை: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் செயல்படவில்லை என திமுக கூட்டணி கட்சியான விசிக கேள்வி எழுப்பி உள்ளது. ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு 20 பூத்துக்கு ஒரு அமைச்சர், எம்பி என்று பொறுப்பாளர்களை நியமித்து பம்பரம் போல் களப்பணியை மேற்கொள்வார்கள். ஆனால், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் ஏன் செயல்படவில்லை? என விசிக கேள்வி எழுப்பி உள்ளது. இது … Continue reading புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் செயல்படவில்லை! திமுக கூட்டணி கட்சி விமர்சனம்…