”தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கிறது திமுக அரசு ”! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை; ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசானது தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கிறது, முன்னாள் முதல்வரும்,  அதிமுக பொதுச்செயளாலருமான  எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். பள்ளிக்கரணை சதுப்புநிலம்  திமுக அரசு மூலம், விதிகளை மீறி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சுமார்  2ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக  ஊழல்  அறப்போர் இயக்கம் குற்றம்  சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில்,  தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு மீது கடுமையாக விமர்சனம் … Continue reading ”தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கிறது திமுக அரசு ”! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு