தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறது திமுக அரசு! கோவையில் நடந்த பேரணியில் அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறது திமுக அரசு. தீவிரவாதச் செயல்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறது   கோவை நடைபெற்ற பேரணியில் மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியான, பயங்கரவாதி பாஷா மறைவையொட்டி ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசை கண்டித்து, கோவையில் பாஜக தரப்பில் மாபெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில்,   தடையை மீறி பேரணியாக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட … Continue reading தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறது திமுக அரசு! கோவையில் நடந்த பேரணியில் அண்ணாமலை குற்றச்சாட்டு