“சேடிஸ்ட்” மனநிலையில் திமுக’ அரசு! கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கடும் விமர்சனம்…

சென்னை: அரசு  போக்குவரத்து ஊழியர்களின்  ஓய்வூதியர் அகவிலைப்படி வழக்கில் சேடிஸ்ட் மனநிலையில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக, கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த  சிஐடியு  தொழிலாளர் அமைப்பு விமர்சனம் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுகவின் நடவடிக்கையை விசிக விமர்சனம் செய்த நிலையில், தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகனும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், தற்போது கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமும் விமர்சனம் செய்துள்ளது. ஏற்கனவே சாம்சங் தொழிலாளர் … Continue reading “சேடிஸ்ட்” மனநிலையில் திமுக’ அரசு! கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கடும் விமர்சனம்…