ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1500 பட்டுவாடா! சுயேச்சை வேட்பாளர் புகார்…

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியான திமுக வாக்குக்கு பணம் கொடுத்து வருவதாகவும், ஒரு ஓட்டுக்கு ரூ.1500 வரை கொடுக்கப்படுவதாகவும், சுயேட்ச்சை வேட்பாளர் ஒருவர்  பண மாலையுடன் வந்து  தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் முழுமையாக புறக்கணித்து விட்டதால், திமுகவுக்கும், நாம் தமிழர் … Continue reading ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1500 பட்டுவாடா! சுயேச்சை வேட்பாளர் புகார்…