நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தி.மு.க., முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் உறவினர் கைது!

நெல்லை: நெல்லை பாஜக பிரமுகர் ஜெகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று பாஜக சார்பில் போராட்டம் அறிவித்த நிலையில், இந்த கொலை தொடர்பாக திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் உறவினர்  பிரமுகரான பிரபு என்பவர்  சரண்டர் ஆகி  உள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த தி.மு.க., நிர்வாகி பிரபு  என்பவர், பாஜகவின் போராட்ட அறிவிப்பை தொடர்பாக வக்கீல்கள் முன்னிலையில் போலீசில் சரணடைந்தார். இதையடுத்து போலீசை கண்டித்து பா.ஜ. … Continue reading நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தி.மு.க., முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் உறவினர் கைது!