திமுக தேர்தல் அறிக்கை: மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, இலவச ரயில் பயணம்….

சென்னை: மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்  திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின்/ பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது பாஜக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது நேர்மையான நடுநிலையான மதசார்பற்ற அரசு மத்தியில் அமைய திமுக உறுதுணையாக இருக்கும்.  தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட, தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம் மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்  வேளாண் … Continue reading திமுக தேர்தல் அறிக்கை: மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, இலவச ரயில் பயணம்….