திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற அறிவிப்பு என்னவானது? அன்புமணி ராமதாஸ்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி,  மின் கட்டணம் இனி மாதந்தோறும் வசூலிக்கப்படும் என்கிற அறிவிப்பு என்னவானது?  என கேள்வி எழுப்பியுள்ள  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்   மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் முறையை  உடனே அறிமுகம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தரப்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், முக்கியமானது திமுக ஆட்சிக்கு வந்ததும், மின் கட்டணம் இனி மாதந்தோறும் வசூலிக்கப்படும் என்பது. … Continue reading திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற அறிவிப்பு என்னவானது? அன்புமணி ராமதாஸ்