வன்னியர் சமூகத்திற்கு துரோகம் இழைத்தது திமுக! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்… சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக திமுகவுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி விட்டு சமூகநீதி குறித்து பாமகவுக்கு மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி … Continue reading வன்னியர் சமூகத்திற்கு துரோகம் இழைத்தது திமுக! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு