முதலமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…

சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலநலம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று இன்று தலைமைச்செயலகம் வருகை தரும் நிலையில், அவரது இல்லத்தில் இன்று காலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது சகோதரர் சுதீஷ் உடன் சென்று நலம் விசாரித்தார்,. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 21-ந் தேதி காலை நடைபயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்பதால் அவரை ஆஸ்பத்திரியில் … Continue reading முதலமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…