பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு : இன்சூரன்ஸ் டிவி ஏசி, பிரிட்ஜ் வாகனங்கள் உள்பட பல பொருட்களுக்கு வரி குறைப்பு

டெல்லி:  பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்சூரன்ஸ் உள்பட பல பொருட்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளதுடன்,   டிவி, பிரிட்ஜ், ஏசி உள்பட வாகனங்களுக்கான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் இன்று 56வது ஜிஎஸ்டி கவுன்சில்  இரண்டு நாள் செப்டம்பர் 3 மற்றும் … Continue reading பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு : இன்சூரன்ஸ் டிவி ஏசி, பிரிட்ஜ் வாகனங்கள் உள்பட பல பொருட்களுக்கு வரி குறைப்பு