விவாகரத்து அறிவிப்பு : ஜெயம் ரவியின் முடிவு தன்னிச்சையானது… ஆர்த்தி அறிக்கை…
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக கடந்த இறுதினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் ஆர்த்தி குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில், ஜெயம் ரவியின் இந்த முடிவு தன்னிச்சையான முடிவு என்றும் திருமண பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து தன்னிடம் விவாதிக்கவில்லை என்று ஆர்த்தி ரவி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறான தகவல்கள் வெளியாவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன். தான் … Continue reading விவாகரத்து அறிவிப்பு : ஜெயம் ரவியின் முடிவு தன்னிச்சையானது… ஆர்த்தி அறிக்கை…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed