திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாக பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை – AICC முடிவு…

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி, தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. மேலும், தமிழக அரசியல் குறித்து ராகுல் காந்திக்கு அவர் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓழுக்கு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யின் தவெக கட்சியில் சேர பேச்சுவார்த்தை … Continue reading திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாக பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை – AICC முடிவு…