லோகேஷ் கனகராஜ் புதிதாக துவங்கியுள்ள பட தயாரிப்பு நிறுவனம் ‘ஜி ஸ்குவாட்’

‘ஜி ஸ்குவாட்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படம் வெளியான 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இந்த சாதனையை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கொண்டாடியது படக்குழு. ஏற்கனவே கமலஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படம் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது லியோ-வைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 … Continue reading லோகேஷ் கனகராஜ் புதிதாக துவங்கியுள்ள பட தயாரிப்பு நிறுவனம் ‘ஜி ஸ்குவாட்’