அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு ஜனவரி 6 முதல் நேரடி விமான போக்குவரத்து…

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மரியாதை புருஷோத்தம ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் டிசம்பர் 30 ம் தேதி துவக்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட விமானங்களில் முக்கியஸ்தர்கள் மற்றும் அதிகாரிகள் வரவிருப்பதை அடுத்து இந்த புதிய விமான நிலையம் அதற்காக தயாராகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக வரும் விமானங்கள் அயோத்தி விமான நிலையம் தவிர அதன் அண்டை மாவட்ட விமான நிலையங்களில் தரையிறங்கவும் நிறுத்திவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் … Continue reading அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு ஜனவரி 6 முதல் நேரடி விமான போக்குவரத்து…