“ஒரே மாவில் ஒரே மாஸ்டர் தயார் செய்த வெவ்வேறு வகையான உணவுகளுக்கு வேறு வேறு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பதால் பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம்” ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பேச்சால் அதிர்ந்த நிர்மலா சீதாராமன். ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றில் தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து தொழில்துறையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டார். கோவை கொடிசியா வளாகத்தில் … Continue reading ஜிஎஸ்டி குளறுபடியும் வானதி சீனிவாசனின் அலப்பறையும்… கிரீம் குறித்த கேள்வியால் அசடு வழிந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed