பிரியாணி சாப்பிடவில்லை: திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வுதான் செய்தோம்! நவாஸ் கனி எம்.பி.

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் நவாஸ் கனி எம்.பி.. பிரியாணி சாப்பிடவில்லை: ஆய்வுதான் செய்தோம் என நவாஸ்கனி எம்.பி. அறிக்கை வெளியிட்டு உள்ளார்.  இதையடுத்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அங்கு சென்று நேரடி ஆய்வு செய்ததுடன் நவாஸ் கனி எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ 8 கி. மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து … Continue reading பிரியாணி சாப்பிடவில்லை: திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வுதான் செய்தோம்! நவாஸ் கனி எம்.பி.