அறிவாலயத்தில் ரெய்டு நடத்தபோது நீங்கள் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எடப்பாடி எதிர்கேள்வி….

சென்னை: எடப்பாடியை புலிக்கேசி என விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினை மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் , உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?  என கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி  தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog … Continue reading அறிவாலயத்தில் ரெய்டு நடத்தபோது நீங்கள் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எடப்பாடி எதிர்கேள்வி….