24 மணி நேரம் கெடு விதித்த தனுஷ்… நயன்தாரா விவகாரத்தில் அடுத்து என்ன செய்யப்போகிறார் ?

‘நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற தனது ஆவணப்படத்திற்க்காக ‘நானும் ரௌடி தான்’ படத்தில் வரும் சில காட்சிகள் மற்றும் பாடலை பயன்படுத்த அந்தப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் அனுமதி கோரியிருந்தார். ஏற்கனவே நயன்தாராவின் திருமண வீடியோவை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்ட நெட்ஃ ப்ளிக்ஸ் நிறுவனமே இந்த ஆவணப்படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனுஷின் அனுமதிக்காக கடந்த 2 ஆண்டுகளாக காத்திருந்த நயன்தாரா ‘நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல்’ ஆவணப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். அதில் … Continue reading 24 மணி நேரம் கெடு விதித்த தனுஷ்… நயன்தாரா விவகாரத்தில் அடுத்து என்ன செய்யப்போகிறார் ?