தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து கிடைக்குமா? நவம்பர் 27ந்தேதி தீர்ப்பு
சென்னை : நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையிர், வரும் 27ந்தேதி (நவம்பர்) சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ஆஜராகினர். கடந்த 3 முறை விசாரணைக்கு அழைத்தும் தனுஷ் – ஐஸ்வர்யா ஆஜராகாத நிலையில், இன்று இருவரும் நேரில் ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் பூட்டிய அறையில் நீதிபதி விசாரணை நடத்தினார். … Continue reading தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து கிடைக்குமா? நவம்பர் 27ந்தேதி தீர்ப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed