ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்த டிஜிபி அருண், அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?

சென்னை: ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்து சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற டிஜிபி அருண், சென்னையை உலுக்கியுள்ள நாட்டின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுல் ஒன்றான  கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் விஷயத்தில், ரவுடிகளுக்கும், பாலியல் குற்றவாளிகளுக்கும் புரியும் வகையில் நடவடிக்கை எடுப்பாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. “போலீஸ் எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கூறி இருக்கிறார்” … Continue reading ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்த டிஜிபி அருண், அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?