கோவில் வளாகத்தில் பக்தர்கள் விரதம் இருக்க யாகங்கள் நடத்த அனுமதியில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

மதுரை: கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு விரதம் இருக்க யாகங்கள் நடத்த அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகஅரசின் இந்த நிலைப்பாடு பாராட்டுதலுக்குரியது என்று தெரிவித்து உள்ளது. திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் விரதம் இருப்பது வாடிக்கையானது. ஆனால், இதற்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, கோவிலுக்கு வெளியே உள்ள கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு விரதம் இருக்க அனுமதி … Continue reading கோவில் வளாகத்தில் பக்தர்கள் விரதம் இருக்க யாகங்கள் நடத்த அனுமதியில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு.!