விசிக ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு, திமுக எம்.பி. ராஜா, விசிக வன்னியரசு எதிர்ப்பு…

சென்னை: ஆட்சியில் பங்கு கேட்டு, விசிக துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரதுக்கு கருத்துக்கு,  விசிகவைச் சேர்ந்த மற்றொரு துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும் திமுக எம்.பி. ராசாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விசிக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதில் கலந்துகொள்ள அதிமுக உள்பட சில கட்சிகளுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. … Continue reading விசிக ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு, திமுக எம்.பி. ராஜா, விசிக வன்னியரசு எதிர்ப்பு…