தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 1

தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 1 இந்தியாவில் தொற்று நோய் பரவும் போது அதைச் சமாளிக்க நிபுணர்கள் மட்டுமின்றி தெய்வங்களும் பல நூற்றாண்டுகளாக உதவி வருகின்றனர். இந்தியாவை பொறுத்த வரை கொரோனா போன்ற எவ்வித கொடிய நோய்கள் தாக்கும் போது இங்குள்ள இந்து மக்களுக்கு உதவ ஒரு கை தயாராக உள்ளது.  அந்தக் கை பல ஆயுதங்களை ஏந்தி மக்களைக் காக்க தீயவைகளை கொல்லவும் செய்கிறது.  இந்த தெய்வங்கள் பொதுவாக அம்மன் … Continue reading தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 1