13கிராம மக்களின் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க சர்வதேச டெண்டரை கோரியது தமிழகஅரசு…

காஞ்சிபுரம்: சென்னையின் 2வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு அந்த பகுதியில் வசிக்கும் 13கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 3 மாதங்களை கடந்து போராடி வருகின்றனர். அவர்களின்  எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க  தமிழக அரசு சர்வதேச டெண்டரை கோரி உள்ளது. இது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20ஆயிரம் கோடி செலவில்  … Continue reading 13கிராம மக்களின் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க சர்வதேச டெண்டரை கோரியது தமிழகஅரசு…