ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த பயனும் இல்லை! அண்ணா பல்கலை பாலியல் விவகாரம் குறித்து 6நாட்களுக்கு பிறகு நடிகர் விஜய் கடிதம்…

சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தாலும் எந்த பயனும் இல்லை என தவெக தலைவர் விஜய்  தனது கைப்பட கடிதம் எழுதி உள்ளார். அதில்,  தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாகவும், . சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அவலங்களை கண்டு வேதனை அடைந்துள்ளதாவும்,பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் என  சம்பவம் நடைபெற்று 6 நாட்கள் கழித்து தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் … Continue reading ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த பயனும் இல்லை! அண்ணா பல்கலை பாலியல் விவகாரம் குறித்து 6நாட்களுக்கு பிறகு நடிகர் விஜய் கடிதம்…