துணைமுதலமைச்சர் பதவி குறித்து கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கும் கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாத இறுதியில் தொழில் முதலீடு பெற அமெரிக்கா செல்கிறார். இதன் காரணமாக, தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சரின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி கடந்த சில நாட்களாக முதலமைச்சருக்கு உரிய பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது துறை மட்டுமின்றி மற்ற துறை பணிகளையும் … Continue reading துணைமுதலமைச்சர் பதவி குறித்து கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை! முதலமைச்சர் ஸ்டாலின்…