டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார்..

டெல்லி: டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் . அதன்படி 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 70 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட டெல்லி மாநில சட்டமன்றத்தின் ஆயுட்காலம் பிப்ரவரி  15ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஆட்சி அமைப்பதற்கான தேர்தல்  தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார். அதன்படி, டெல்லியில் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, பிப்ரவரி 8ந்தேதிவாக்கு எண்ணிக்கை … Continue reading டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார்..