மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால், சிசோடியா விடுவிப்பு….

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட அனைவரையும் டெல்லி சிபிஐ நீதிமன்றம்   விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உட்பட அனைத்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டனர், டெல்லி நீதிமன்றம் சிபிஐ மீது   குற்றச்சாட்டுக்களை நிரூதுபிக்க தவறியதற்காக கண்டனம் தெரிவித்துள்ளது.  இது  டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் … Continue reading மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால், சிசோடியா விடுவிப்பு….