சென்னை: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை ஏற்றுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், திமுக எம்.பி.க்கள் அ.ராசா, கனிமொழி மீது, மே மாதம் முதல் விசாரணை தொடங்கும் என தெரிவித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக திமுகவை சேர்ந்த ஆ.ராசா இடம்பெற்றிருந்தார். அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது … Continue reading திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி மீதான 2ஜி ஊழல் வழக்கு மே மாதம் முதல் விசாரணை! நீதிமன்றம் தீர்ப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed