டெல்லி கார் குண்டுவெடிப்பு எதிரொலி: செங்கோட்டை, மெட்ரோ நிலையம், நேதாஜி சுபாஷ் மார்க் பகுதிகள் மூடல்

டெல்லி:  டெல்லி  கார் குண்டுவெடிப்பு எதிரொலியாக, டெல்லி செங்கோட்டை, மெட்ரோ நிலையம், நேதாஜி சுபாஷ் மார்க் பகுதிகள் மூடப்பட்டுள்ளது.  உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக சென்று ஆய்வு செய்தார். மேலும் பல துறை அதிகாரிகள் ஆய்வுகள் செய்து வருகின்றனர். டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலைய சிக்னலில் நின்றிருந்த கார் திடீரென வெடித்து   சிதறியது. இச்சம்பவத்தில் அருகே இருந்த கார்களும் தீப்பற்றி எரிந்ததில், இரதுவரை  10 பேர் உயிரிழந்துள்ளனர்.. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். … Continue reading டெல்லி கார் குண்டுவெடிப்பு எதிரொலி: செங்கோட்டை, மெட்ரோ நிலையம், நேதாஜி சுபாஷ் மார்க் பகுதிகள் மூடல்