உலகிலேயே அதிகளவிலான காற்று மாசுபட்ட நகரம் டெல்லி! ஸ்கைமெட் அதிர்ச்சி தகவல்!

டெல்லி: உலகிலேயே அதிக காற்று மாசு ஏற்பட்டுள்ள நகரம், டெல்லி என்று ஸ்கைமெட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த சில வாரங்களாக  வரலாறு காணாத அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டு உள்ளது. இதனால்,  மக்கள் சுவாசிக்கவே கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் எழும்புகை டெல்லியை சூழ்ந்திருப்பதன் காரணமாகவே, டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.  … Continue reading உலகிலேயே அதிகளவிலான காற்று மாசுபட்ட நகரம் டெல்லி! ஸ்கைமெட் அதிர்ச்சி தகவல்!