சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் பற்றி அவதூறு பாடல் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில், அந்த பாடல் – சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடு என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறி உள்ளார். இந்த பாட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்தபோது வெளியானது. இது வெளியாகி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், தற்போது அந்த பாடலில் சாதிய வன்மம் உள்ளதாக திமுகவினர் … Continue reading கலைஞர் பற்றிய அவதூறு பாடல் – சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடு! பல ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த டாக்டர் கிருஷ்ணசாமி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed