தொடங்கியது தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழா தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழககம்.  நடப்பாண்டு,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயர கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கார்த்திகை தீப கொடியேற்றம் நடைபெற்றது. அண்ணாமலையார் … Continue reading தொடங்கியது தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…