தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்… தீர்ப்பை திருத்தியது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின்  2வது நிலை வாரிசுகள் என தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதி மன்றம், தற்போது, அவர்கள் இருவரும் நேரடி வாரிசுகள் என தீர்ப்பை திருத்தி உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து, அவரது  சொத்துக்களை பராமரிக்க ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அதிமுக பிரமுகர் புகழேந்தி, ஜனார்த்தனன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்கு ‘ நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் … Continue reading தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்… தீர்ப்பை திருத்தியது சென்னை உயர்நீதிமன்றம்