சென்னையில் முக்கிய பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய முடிவு… போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு…

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு முயற்சிகளை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்தை திறம்பட மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாக அண்ணாசாலையில் முத்துசாமி பாலம் முதல் கத்திபாரா சந்திப்பு வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் சிக்னல் கடைபிடிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு பல இடங்களில் யூ-டர்ன் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த யூ-டர்ன் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. இந்த மாற்றம் சென்னையில் கடந்த பல … Continue reading சென்னையில் முக்கிய பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய முடிவு… போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு…