எடப்பாடி பழனிச்சாமி மீது தயாநிதி மாறன் வழக்கு!

சென்னை: தொகுதி நிதியை நான் மக்களுக்கு செலவழிக்கவில்லை என்று வறிய எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு தொடருவதாக அறிவித்துள்ள  மத்திய சென்னை எம்.பி. வேட்பாளர் தயாநிதி மாறன்,  95% தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளேன்” என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்வு அடைந்து, நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுக கூட்டணி தலைவரான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக … Continue reading எடப்பாடி பழனிச்சாமி மீது தயாநிதி மாறன் வழக்கு!