சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் 74வயது லாலுவுக்கு மகள் ரோகிணி கிட்னி தானம்!
டெல்லி: சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் 74வயதான ஆர்ஜேடி தலைவர் லாலுவுக்கு அவரது மகள் ரோகிணி கிட்னி தானம் வழங்குகிறார். இதற்கான அறுவை சிகிச்சை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இதற்காக லாலு இந்த மாதம் சிங்கப்பூர் செல்கிறார். ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், முன்னாள் பீகார் முதல்வரும், ரயில்வே அமைச்சருமான லாலுபிரசாத் யாதவ் மீது மாவட்டுத்தீவன ஊழல் உள்பட பல வழக்குகள் உள்ளன. இதில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட லாலு உடல்நலப் பாதிப்பு காரணமாக, தற்போது பரோலில் சிகிச்சை … Continue reading சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் 74வயது லாலுவுக்கு மகள் ரோகிணி கிட்னி தானம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed