மகள் பிரியாவின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்! தந்தை ரவி வலியுறுத்தல்…
சென்னை: கால்பந்து வீராங்கனை உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வீராங்கனையின் தந்தை ரவி வலியுறுத்தி உள்ளார். மேலும் வீராங்கனையின் நண்பர்கள் சம்மந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்யக்கோரி நண்பர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா(17) என்பவர் காலில் காயத்துடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சையால் பிரியா … Continue reading மகள் பிரியாவின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்! தந்தை ரவி வலியுறுத்தல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed