நாடு முழுவதும் அணை பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமல்….

டெல்லி:  பல மாநிலங்களின் எதிர்ப்புகளை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு சட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. 2021 டிசம்பர் 30ம் தேதி, அதாவது இன்றுமுதல் அமலுக்கு வருவதாக மத்தியஅரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அணைகளால் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களை தடுக்கும் வகையில் அணை பாதுகாப்பு மசோதா கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை நிறைவேற்ற முடியாமல் கடந்த கால அரசுகள் திணறி வந்தன. பின்னர் … Continue reading நாடு முழுவதும் அணை பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமல்….