தமிழ்நாட்டில் 2020க்கு பிறகு தலித்கள் மீதான தாக்குதல் 50% அதிகரிப்பு – இதுதான் சமூக நீதியா? ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

சென்னை:  சமூக நீதியை நிலைநாட்டுவதாகக் கூறும் தமிழ்நாட்டில். 2020ம் ஆண்டுக்கு பிறகு தலித்கள் மீதான தாக்குதல் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டி உள்ள கவர்னர் ஆன்.என்.ரவி,  இதுதான் சமூக நீதியா என அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசும்போது, திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.  அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள்  நேற்று  (14.04.2025) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.  தமிழ்நாடு அரசு, அம்பேத்கர்  பிறந்தநாளை  சமத்துவ நாளாக அறிவித்து ஆண்டு தோறும் சாதி ஒழிப்பு உறுதிமொழி … Continue reading தமிழ்நாட்டில் 2020க்கு பிறகு தலித்கள் மீதான தாக்குதல் 50% அதிகரிப்பு – இதுதான் சமூக நீதியா? ஆளுநர் ரவி குற்றச்சாட்டு