பாஜக இளைஞரணி நிர்வாகியைத் தொடர்ந்து பெண் நிர்வாகி மீது சைபர் கிரைம் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் உள்ள தேவாலயம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டுப்பட்டு இருப்பதாக வெளியான வீடியோவை பகிர்ந்தது தொடர்பாக, பாஜக பெண் நிர்வாகி மீது காவல்துறை 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. ஏற்கனவே மாநில பாஜக இளைஞர் அணி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பள்ளியில் படித்து வந்த இந்து மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. … Continue reading பாஜக இளைஞரணி நிர்வாகியைத் தொடர்ந்து பெண் நிர்வாகி மீது சைபர் கிரைம் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு