ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு…
மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பதவி ஏற்ற பிறகு, நிதிக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து அறிவித்து உள்ளார். ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) புதன்கிழமை ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, 6.25% இலிருந்து 6.0% ஆகக் குறைத்தது. 3 e … Continue reading ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed